வாசுதேவநல்லூர் – பல கோடி பனைத்திட்ட பனைவிதை நடும் நிகழ்வு

76

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பல கோடி பனைத்திட்டத்தின் கீழ்
தென்மலைஊராட்சியில் அமைந்துள்ள தென்மலை கண்மாயில்  பனை விதை நடும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது