மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

83

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரச்சலூர் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை(27/12/2020) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர் திரு.லோகுபிரகாசு அவர்களுடன் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய பரப்புரையின் போது கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான திரு.நல்லசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

 

 

முந்தைய செய்திகும்பகோணம் – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்