மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

40

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக  மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கணபதிபாளையம் ஊராட்சி, நஞ்சை காளமங்கலம் ஊராட்சி, புஞ்சை காளமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர் திரு.லோகுபிரகாசு அவர்களுடன் தொகுதி, ஒன்றிய, கிளை, பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.