மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

22

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம் அருகே புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) அன்று நடைபெற்றது. மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.