புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் விதமாக, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி, சாயல்குடி நகரம் மற்றும் கடலாடி மேற்கு ஒன்றியம் சார்பாக, சாயல்குடியில் நமது கொடிக்கம்பம் அருகில், அனைத்து பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்