முதுகுளத்தூர் தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு

30

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தமிழ் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மற்றும் அலங்கானூர் ஊராட்சி இணைந்து 1000 மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.இனத்தின் விடுதலைக்கு இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்!