முசிறி – அம்பேத்கார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு வீரவணக்க நிகழ்வு

74

முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக  (07/12/2020) அன்று மாலை 5மணியளவில் முசிறி – கைகாட்டியில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கார் மற்றும் இயற்கை விவசாயி ஐயா நெல் ஜெயராமன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகாரைக்குடி தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை