மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – டிசம்பர் 2020 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

32

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 13.12.2020 ஞாயிறு அன்று மாதாந்திர
தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொகுதி, பாசறை, ஒன்றிய, நகர,பேரூர், மற்றும் ஊராட்சி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரலாக கலந்து கொண்டனர்