மதுரை வடக்கு தொகுதி – பதூசி அம்மாள் வீர வணக்க நிகழ்வு
50
மதுரை வடக்கு தொகுதி வீர வணக்க நிகழ்வு ஞாயிறு 01/11/2020 காலை சரியாக 10:30 மணிக்கு – தமிழ்த்தேசிய போராளி
பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது..