மதுராந்தகம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

15

06.12.2020 மதுராந்தகம் மற்றும் பாக்கம் பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது‌‌. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்