போளூர் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

97

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் ஒன்றியம் அரசம்பட்டு ஊராட்சியில்
1000 பனை விதைகள் மற்றும் பல வகையான மரங்கள் ஏரி மற்றும் குளக்கரையில்
நடப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்