வனம் செய்வோம்தொகுதி நிகழ்வுகள்காட்டுமன்னார்கோயில்சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் விழா – காட்டுமன்னார்கோவில் தொகுதி அக்டோபர் 16, 2020 33 நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோவில் தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் விழா கூடைலையாத்தூர் ஆற்றங்கரை ஓரம் விதைகள் நடப்பட்டது