பொன்னேரி தொகுதி – புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

47

பொன்னேரி தொகுதி , மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், நாலூர் ஊராட்சியில்
04:12:2020 அன்று புரேவி புயலால் நாலூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட  மக்களை நாலூர் அரசுப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள
அப்பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி நாலூர் ஊராட்சி சார்பாக
மக்களுக்கு தேவையான உணவு  வழங்கப்பட்டது.