பொன்னேரி தொகுதி – கொடியேற்று விழா.

20

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 27/12/20 அன்று மதியம் 3:30 மணிக்கு நம் கட்சியின் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி – ஒன்றிய நகர கலந்தாய்வு
அடுத்த செய்திநத்தம் தொகுதி-2021 தேர்தல் பிரச்சாரம்.