பொன்னேரிகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் பொன்னேரி சட்டமன்ற தொகுதி-குருதிக் கொடை முகாம் டிசம்பர் 17, 2020 32 பொன்னேரி சட்டமன்ற தொகுதி சார்பாக மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் முன்னிட்டு குருதிக் கொடை முகாம் 21:11:2020 அன்று நடைபெற்றது. இம்முகாமில் 70-திற்கும் மேற்பட்ட உறவுகள் மற்றும் பொதுமக்கள் குருதி தானம் செய்தவருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது