பெரியகுளம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

18

நவம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு (06.12.2020) நடைபெற்றது. 06 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.