பெரம்பலூர் தொகுதி – புலிக்கொடியேற்றம்

34

21-12-2020 திங்கட்கிழமை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக அம்மாபாளையம் கிராமத்தில் புலிக்கொடியேற்ற விழா நிகழ்வு தொகுதி, ஒன்றிய மற்றும் கிராம கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. மேலும் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.