பெரம்பலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

134

நேற்று 20-12-2020 ஞாயிறு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக அம்மாபாளையம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் துண்டறிக்கை விநியோகம் போன்ற நிகழ்வுகள் தொகுதி, ஒன்றிய மற்றும் கிராம கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.