பாபநாசம் தொகுதி – பேரிடர் நிவாரணம்

32

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பாபநாசம் கிழக்கு ஒன்றியம், உமையாள்புரம் ஊராட்சியில் புரவி புயல் காரணமாக ஏற்பட்ட மழையில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 200 உறவுகளுக்கு *மதிய உணவு வழங்கப்பட்டது.  தொகுதி, ஒன்றிய, நகர , ஊராட்சி, கிளை பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டு ஆறுதல் கூறினர்.