பழனி தொகுதி- மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்

37

பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது, இதில் கட்சியின் அடுத்தகட்டப் பணிகள் குறித்தும், நிதிஆதாரம் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் தொகுதி – மாவீரர் தினம் சுடர் ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபழனி தொகுதி- மேதகு தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா