பழனி தொகுதி – தெருமுனை பொதுக்கூட்டம்

76

பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில், பாலசமுத்திரம் பேரூராட்சி செயலாளர் திரு.காளிமுத்து தலைமையில் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் முனைவர் திரு சைமன் ஜஸ்டின் சிறப்புரை ஆற்ற தெருமுனை பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

 

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபழனி தொகுதி – கொடியேற்றுவிழா