பழனி தொகுதி – கொடியேற்றுவிழா

18

பழனி நகர மேற்கு பகுதியில் பழனி கிழக்கு நகர பொறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கொடியேற்ற நிகழ்வு பழனி பட்டத்து விநாயகர் கோவில் அருகில் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திபழனி தொகுதி – தெருமுனை பொதுக்கூட்டம்
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி – புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்