பல்லடம் சட்டமன்றத் தொகுதி – குருதிக் கொடை முகாம்

7

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26.11.20 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளில் உறவுகள் அனைவரும் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட குருதிக் கொடை முகாமில் பங்கேற்று திருப்பூர் மாவட்ட தலைமை அரசுப் பொது மருத்துவமனையில் குருதிக் கொடை அளித்தனர்.