26.11.20 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதலிபாளையம் ஊராட்சியில் பாலாசி நகர், குருவாயூரப்பன் நகர் ஆகிய இரு இடங்களில் கொடிக்கம்பம் அமைத்து கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்று நடப்பட்டது.
- வனம் செய்வோம்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கொடியேற்ற நிகழ்வு
- கட்சி செய்திகள்
- பல்லடம்
- சுற்றுச்சூழல் பாசறை