நிலக்கோட்டை தொகுதி – மேதகு வே பிரபாகரன் அகவைநாள் விழா

65

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி பள்ளப்பட்டியில் 26/11/2020 அன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அகவைநாளை முன்னிட்டு 75 ஏழை எளிய மக்களுக்கு சேலை வழங்கும் நிகழ்வு, அரசு மருத்துவமனையில் உள்ள 60 நோயாளிகளுக்கு பழங்கள் ரொட்டி வழங்கும் நிகழ்வு மற்றும் சாண்ட்லர்புரம் ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.