நாமக்கல் சட்டமன்றத் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தின நிகழ்வு

95

நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாமக்கல் நகரம் கொசவம்பட்டியில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரது நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – நெல் ஜெயராமன் -அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசாமந்தன்பேட்டையில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்