நத்தம் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

26

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில்
வெள்ளிக்கிழமை (27.11.2020) மாவீரர் நாள் நிகழ்வு  நடைபெற்றது .