மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்நத்தம்திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா டிசம்பர் 17, 2020 147 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான செங்குறிச்சி ஆலம்பட்டியில் ஞாயிறு (08.11.2020) அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது