தேசியத் தலைவரின் 66வது பிறந்தநாள் விழா

23

தேசியத் தலைவரின் 66வது பிறந்தநாளையொட்டி மாநகரின் சாலையோரங்களில் படுத்திருந்தவர்கள் 70 பேருக்கு போர்வை வழங்கினோம். உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.