தென்காசி தொகுதி – மரக்கன்றுகள் நடுதல் உணவளித்தல்

22

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தொகுதி சார்பாக
தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சாலாப்பேரி குளத்தில் காலையில் பனை விதைகள் நடப்பட்டது அதன் ஊடாக
சுந்தரபாண்டியபுரத்தில் 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது
குற்றாலத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் விலங்குகளுக்கும் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது.