தூத்துக்குடி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

69

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி  தென்பாக காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செய்யப்பட்டது