மத்திய அரசு கொண்டுவந்துள்ள நாசகார திட்டத்தை எதிர்த்து துறையூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் துறையூர் நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியில் புதிதாய் இணைந்த உறவுகள் கலந்து கொண்டனர்.
கண்டன உரை : கட்சி கொள்கைப் பரப்புரையாளர் திருச்சி சரவணன்.
நன்றி.