துறைமுகம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

59

தமிழ் தேசிய தலைவர் மேதகு #வே_பிரபாகரன் அவர்களின் 66 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு (நவம்பர் 26). தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாம் தமிழர் கட்சி துறைமுகம் தொகுதி சார்பாக நாள் (29.11.2020) ஞாயிற்றுக்கிழமை அன்று குருதிக்கொடை அளிக்கப்பட்டது