திருவெள்ளறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்

38

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் திருவெள்ளறையில் 15.12.2020 செவ்வாய் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நிகழ்வு ஒருங்கிணைப்பு:
வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்

முன்னிலை:
சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்

இந்நிகழ்வில் 26 தாய்த்தமிழ் உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்துக்கொண்டனர் .
நிகழ்வை ஒருங்கிணைத்த மற்றும் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

 

முந்தைய செய்திகுற்றப்பரம்பரைச் சட்டத்தால் ஒடுக்கப்பட்ட 68 சமூக மக்களை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும். – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகாரைக்குடி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு