திருவாரூர் – வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

22

திருவாருர் தொகுதி சார்பாக விவசாயிகளுக்கு எதிராக இயற்றியுள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்தும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

முந்தைய செய்திதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஅம்பத்தூர் சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு