திருவாரூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

21

திருவாரூர் தொகுதி சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கூத்தாநல்லூர் நகரம் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம்.

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திகும்பகோணம் – தேர்தல் பரப்புரை