திருவாடானை – புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

71

நாம் தமிழர் கட்சி திருவாடானை சட்டமன்ற தொகுதி
வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைத்த புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது  16/12/2020 அன்று    காலை 11 மணியளவில் பாவோடி மைதானம் தொண்டியில் நடைபெற்றது,