திருவள்ளூர் தொகுதி – நரசிங்கபுரம் கொடிகம்பம்

136

திருவள்ளூர் தொகுதியில் கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் மாவட்ட செயலாளர் அகத்தியன் பசுபதி அவர்கள் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் கு செந்தில்குமார் அவர்களின் தலைமையிலும்
தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.