மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்திருவண்ணாமலைநினைவேந்தல்கள்திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு டிசம்பர் 26, 2020 57 6/12/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது