பெரம்பூர் தொகுதி – அண்ணல்அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

29

சட்டமேதை புரட்சியாளர் அண்ணல்.அம்பேத்கர் அவர்களுக்கு வடசென்னை வடமேற்கு பெரம்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  46வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபுதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்கம்
அடுத்த செய்திதிருவண்ணாமலை தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க  நிகழ்வு