திருப்பெரும்புதூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

119
அறிவாசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக
 ஞாயிற்றுக்கிழமை 06-12-2020 காலை 11 மணிக்கு எருமையூர் கூட்டு சாலை சந்திப்பில்  நடைபெற்றது இந்த நிகழ்வில் ஒன்றிய மற்றும் ஊராட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.