திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்று நடும் விழா

43
திருப்பூர் வடக்கு தொகுதி  நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 29.11.2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டன, ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.
முந்தைய செய்திபுதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா
அடுத்த செய்திசேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா