திருப்பூர் வடக்கு – ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு

15
திருப்பூர் வடக்கு சார்பாக அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர் நேர்மைமிகு ஈஸ்வரன் அவர்களும் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் ஈட்டிவீரம்பாளையம் பஞ்சாயத்து எஸ்.பி.கே நகர் பகுதியில் உள்ள பொது கிணற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று09.11.2020 அன்று கோரிக்கை மனு கொடுக்கப்ட்டது