திருப்பூர் மாவட்டம் – குருதிக்கொடை முகாம்

30

26-11-2020 வியாழக்கிழமை, மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதிகள் ஒன்றினைந்து, ஒப்பாரும் மிக்காருமில்லா தமிழ்த்தேசிய தலைவர் #மேதகு_வே_பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில்
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மற்றும் உடுமலை அரசு இரத்த வங்கியும் இணைந்து #கர்ப்பிணி_பெண்களுக்குகான_சிறப்பு_குருதிக்கொடை_முகாம் நடத்தப்பட்டது. நிகழ்வினை தொடர்ந்து உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நினைவு பரிசு மற்றும் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.