திருப்பரங்குன்றம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

180
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக  தமிழ்தேசியதலைவர் ,தமிழர்களின் குலசாமி ,மேதகு வே.பிரபாகரன் அவர்களின்  66 வது பிறந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையின் சார்பாக காலை 9.30 மணியிலிருந்து  3.00  மணியளவில்
கீழக்குயில்குடி விலக்கு, குருதிக்கொடை முகாம்* நடைபெற்றது.
முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – கால்வாய் சீரமைப்பு பணி
அடுத்த செய்திநன்னிலம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு