திருப்பத்தூர் – வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்

31

 

வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் போராடிவரும் நிலையில் நாம் தமிழர் கட்சி தொடர் ஆதரவை தந்தும் தமிழர் தாய் நிலத்தில் கண்டன ஆர்பாட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றது. அதன் அடிப்படையில் 8.12.2020 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு *கண்டன ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது. இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.