திருப்பத்தூர் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

29

 

27.12.2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பாசறை கட்டமைப்பு, கிளை கட்டமைப்பு, வாக்குச்சாவடி பிரமுகர்கள் நியமித்தல் (ம) சனவரி மாத செயற்பாடுகள் குறித்து கலந்து உரையாடப்பட்டது. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.