திருப்பத்தூர் தொகுதி – இயற்கை வேளாண் பேரரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு

30

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 30.12.2020 அன்று மாலை 4 மணியளவில் நமது பெரியதகப்பன் இயற்கை வேளாண் பேரரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு  மற்றும் நம்மாழ்வார் நினைவாக மரக்கன்று வழங்கும் நிகழ்வும் தொகுதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.