திருத்துறைப்பூண்டி – தேசியதலைவர் பிறந்தநாள் விழா நிகழ்வு

40

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சி உறவுகள் பெருந்திரளாக கூடி எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .