திருச்செந்தூர் – வேளாண்மை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

48

 

புதிய வேளாண் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும், டில்லி விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உறவுகள்  திரளாகக் கலந்து கொண்ட இப்போராட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றது.

முந்தைய செய்திதிருப்பத்தூர் – வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்
அடுத்த செய்திஈரோடு மேற்கு – கொடிக்கம்பம் நடு விழா